மேலும் அறிய
NOBEL PRIZE : மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் இருவர் யார்?
2021-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டபவுட்டியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டபவுட்டியன்
மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், வேதியியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இதற்கான அறிவிப்பை நோபல் தேர்வுக்குழு அறிவித்தது. 2021-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டபவுட்டியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















