மேலும் அறிய

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் இந்திய உணவகம்... நம்பர் 1 ஆக தேர்வு செய்த மக்கள்

தமிழரின், இந்தியனின் உணவு பெருமை நாடு கடந்து பல மக்களின் பேவரைட்டாக உள்ளது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் ஊர் உணவின் கை மணத்தை ருசிக்காமல் செல்வதில்லை. 

அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்று சிறந்த உணவகம் என்ற பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

என்னதான் நாம் வெளியூர், வெளிநாடு என சென்றாலும் நம் மண்ணின் உணவு சார்ந்த விஷயங்களை எங்கு கண்டாலும் நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். தமிழரின், இந்தியனின் உணவு பெருமை நாடு கடந்து பல மக்களின் பேவரைட்டாக உள்ளது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் ஊர் உணவின் கை மணத்தை ருசிக்காமல் செல்வதில்லை. 

அதேபோல் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று உணவு உட்பட அனைத்து துறைகளிலும் இந்திய மக்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய உணவை அடிப்படையாக கொண்ட உணவகம் ஒன்று அமெரிக்காவில் அசத்தியுள்ளது. சிகாகோவில் உள்ள ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை ஒன்று ஒவ்வொரு மாகாணத்திலும் சிறந்த உணவகம், சிறந்த சமையல்காரர், சிறந்த புதிய உணவகம், வளர்ந்து வரும் சமையல் காரர், சிறந்த பேக்கர், சிறந்த பேஸ்ட்ரி செஃப், சிறந்த ஒயின், சிறந்த பார் போன்ற பிரிவுகளிலும் விருது வழங்கப்பட்டது. 

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் சிறந்த உணவகமாக  வட கரோலினாவில் மலிவு விலையில் இந்திய உணவுகளை வழங்கும் சாய் பானி தேர்வு செய்யப்பட்டது. டீ மற்றும் தண்ணீரின் அடையாளமாக பெயரிடப்பட்ட சாய்பானி உணவகத்தில் காரம், இனிப்பு மற்றும் கசப்பு சுவைகளை கொண்ட சாட் வகைகள் இடம் பெற்றுள்ளது. 

அதேபோல் சிறந்த புதிய உணவகமாக தேர்வு செய்யப்பட்ட மினியாபோலிஸில் உள்ள பூர்வீக அமெரிக்க உணவகமான ஓவாம்னியில் பணியாற்றும்  ஊழியர்கள் 75% பழங்குடியினர் என்பது சிறந்த விஷயமாக அமைந்தது. மேலும் பாலைவனத்தில் வளரத் தக்க விதைகளைக் கொண்ட பழங்கால தானியங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் அரிசோனா மாகாணத்தின் டான் குவேரா சிறந்த பேரியோ ரொட்டி பேக்கராக தேர்வு செய்யப்பட்டார். நாடு கடந்து அசத்தி வரும் சாய்பானி உணவகத்திற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
Royal Enfield EV: ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
Embed widget