மேலும் அறிய

Kamala Harris Obama: இந்தியர்கள் ஷாக்..! கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிக்காத ஒபாமா? ஆண் வேட்பாளருக்கு ஆதரவு?

Kamala Harris Obama: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு ஆதரவளிக்க, பராக் ஒபாமா விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Kamala Harris Obama: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸால், டிரம்பை வீழ்த்த முடியாது என ஒபாமா கருதுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

அமெரிக்க அதிபர் தேர்தலை உலக நாடுகளே உற்று நோக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக,  ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகினார். மேலும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவளித்தார். அந்த கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபரும், ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவருமான பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ் விவகாரத்தில் தனது நிலைப்பாடு பற்றி தற்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கமலா ஹாரிஸுக்கு ஒபாமாவின் ஆதரவு இல்லையா?

கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதை ஒபாமா தவிர்க்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை, கமலா ஹாரிஸால் தோற்கடிக்க முடியாது என ஒபாமாவிற்கு சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் பைடன் குடும்பத்தினரை மேற்கோள் காட்டி நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில்,  கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக களமிறக்க ஒபாமா  உடன்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் போட்டியிட்டால் ஜனநாயகக் கட்சி தோல்வி அடையும் என ஒபாமா சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

ஒபாமா முன்னிறுத்தும் வேட்பாளர் யார்?

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்த மாதம் 19ம் தேதி  நடைபெறவுள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், அரிசோனா செனட்டர் மார்க் கெல்லியை கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த ஒபாமா விரும்புவதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களும் இதையே செய்தியாக வெளியிட்டுள்ளன.  மறுபுறம், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிக்க பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக என்பிசி கூறியுள்ளது. ஒபாமா தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. கமலா ஹாரிஸின் பெயரை ஒபாமாவும் பகிரங்கமாக ஆதரிப்பார். இருப்பினும், ஒபாமா இதை எப்போது செய்யப் போகிறார் என்பது பற்றிய தகவல் NBC அறிக்கையில் கொடுக்கப்படவில்லை. இதனிடையே,  ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் பெயரும் அதிபர் வேட்பாளராக  அறிவிக்கப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது. 

இந்தியர்கள் ஷாக்: 

ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதுமே, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியின்றி தேர்வாவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்தியர்களும், தஞ்சாவூரில் உள்ள கமலா ஹாரிஸின் தாயார் பிறந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தற்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதில் கடும் இழுபறி நிலவுகிறது. ஒபாமாவும் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுபடுத்தாததால், இந்தியார்கள் சற்றே அதிர்ச்சியில் உள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
Embed widget