மேலும் அறிய

Plastic Banned: வாடிக்கையாளர் கேட்காமல் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் அபராதம்; அரசாங்கம் அதிரடி முடிவு

இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டும் இல்லாது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

நமது ஊரில் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறோம் என அரசு அறிவித்தால் நாம் என்ன செய்வோம்? அது குறித்து என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா?  மாநில அரசு குறைந்தபட்சம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற முன்னெடுப்பில், ”மீண்டும் மஞ்சள் பை” என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் இன்றைக்கும் நாம் கடைகளுக்கு செல்லும்போது பொருட்களை வாங்கிவிட்டு, “கேரி பேக் கொடுங்க” எனக் கேட்கிறோம். அரசும் உணவுகங்களில் குறிப்பிட்ட மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என கூறிய பின்னரும் பொதுமக்களில் பலர் கடைகளில் கேரி பேக்  தருவார்கள் என்ற எண்ணத்துடனே பொருட்கள் வாங்க கிளப்பிவிடுகின்றனர். 

இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டும் இல்லாது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் அரசாங்கம் மக்களின் உதவியுடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Skip The Stuff என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கூடுமானவரை தடுக்க முடியும் என அந்த மாகாண அரசு நம்புகிறது. 

Plastic Banned: வாடிக்கையாளர் கேட்காமல் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் அபராதம்; அரசாங்கம் அதிரடி முடிவு

அதாவது, இந்த திட்டத்தின் மூலம் அரசு குறிக்கோளாக கொண்டுள்ள முயற்சி என்பது, உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இவ்வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த அமெரிக்காவில், ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 561 பில்லியன் உணவு டெலிவரி மற்றும் ஆர்டர்கள் நடைபெறுகிறது. இதன் மூலம், 4.9 மில்லியன் டன் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாகின்றன. இதனைத் தடுக்க நியூயார்க் மாகாணம் அங்கிருந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த சட்டம் கடந்த திங்கள் கிழமை அதாவது ஜீலை மாதம் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, அந்த திட்டம் மூலம், பொதுமக்கள் அதாவது நுகர்வோர் கேட்காமல் தாமாகவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபாரதமும் விதிக்கப்படும் என அந்த சட்டத்தில் உள்ளது. அதாவது, முதல் முறை குற்றச்சாட்டு நிகர்வோர் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டால், எச்சரிகையும், எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு காலத்திற்கு அடுத்தடுத்து எழும் புகார்களுக்கு 50 டாலர்கள் முதல் 250 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget