மேலும் அறிய

இதுதான் நம்ம கிம்மா? ரசிகர்களை திக்கு முக்காட வைத்த புதிய உடை- வைரல் படம் !

அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் அணிந்து வந்த முழு உடை படம் இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியனும் ஒருவர். இவருடைய சமூக வலைதள பக்கங்களை பல லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால் இவருடைய பதிவுகள் அனைத்தும் வைரலாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்தவகையில் தற்போது அவர் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்வதற்காக புதிய உடையை அணிந்துள்ளார். இந்த உடை தொடர்பான அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. அப்படி அது வைரலாக காரணம் என்ன?

கிம் கர்தாஷியனின் இந்தப் பதிவில் அவர் ஒரு கருப்பு ஆடையை அணிந்துள்ளார். ஆனால் அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஆடை தலை முதல் கால் வரை முழுவதுமாக மூடிய நிலையில் உள்ளது. இதனால் எதிரே இருப்பவருக்கு அது யார் என்று கூட கண்டறிய முடியாத வகையில் அந்த ஆடை அமைந்துள்ளது. இந்த ஆடையை அவர் பதிவிட்ட பிறகு தான் இது அவர் தான் என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு அவர் இந்த ஆடையை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Kim Kardashian West (@kimkardashian)

அவரின் இந்த ஆடை பதிவு ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த வியப்புடன் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவிற்கு 5 லட்சத்திற்கும் மேல் லைக் கிடைத்துள்ளது. அத்துடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவு செய்துள்ளனர். 40 வயதான கிம் கர்தாஷியன் அமெரிக்க ரேப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் வெஸ்ட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடி ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று. 

View this post on Instagram
 
A post shared by Kim Kardashian West (@kimkardashian)

இதற்கு முன்பாக அவருடைய கணவர் வெஸ்ட் ஒரு திரைப்பட விழாவிற்கு இதேபோன்று முழு உடலை மூடுவது போல் ஒரு கருப்பு உடையை அணிந்து  சென்று இருந்தார். அவருக்கு பிறகு அவரை போல் இவரும் ஒரு கருப்பு உடையை அணிந்து சென்றுள்ளார். கிம் கர்தாஷியன் இதற்கு முன்பாக அணிந்து சென்ற ஆடைகள் ஏலத்தில் பெருமளவில் பணத்தை பெற்றுள்ளது. குறிப்பாக இதற்கு முன்பாக அவர் அணிந்து இருந்த ஆடை ஒன்று ஏலத்தில் 2900 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் அவர் பயன்படுத்திய பர்ஸ் ஒன்று 5000 அமெரிக்க டாலர் என்ற தகவல் வெளியான உடன் அந்த பர்ஸுடன் அவர் இருக்கும் படம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:‛என் கணவன் கட்டிலில் உனக்கு என்ன வேலை...’ இண்வர்வியூ அறையில் இருந்த தங்கையை துவம்சம் செய்த அக்கா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget