மேலும் அறிய

‘தமிழில் இல்லா பெயர் பலகை மீது கருப்பு மை பூசுங்கள்’ - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம் : பெயர்பலகையில் பிறமொழியில் இருந்தால் கருப்பு மை பூசுங்கள்;  மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: 'தமிழைத் தேடி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை  பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தொடங்கினார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக் கட்டளை சார்பில் அதன் நிறுவனரும் பாமக நிறுவனருமான ராமதாஸ், 'தமிழைத் தேடி' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் சிறப்புரையாற்றுவதற்கு முன் பிரச்சார வாகனத்தில் இடம்பெற்றுள்ள தமிழன்னை சிலையை ராமதாஸ் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.

பிரச்சார பயணத்தை தொடங்கி மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

எங்கும் தற்போது தமிழ் இல்லை. நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோமா? குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழில் வாழ்த்தினாலும் நன்றியை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் கட்டாயம் தமிழ் படிக்கவேண்டும். இங்கு 17 ஆண்டுகளுக்கு இச்சட்டம் இயற்றியும் நடைமுறைக்கு வரவில்லை.  இன்றிலிருந்து உங்கள் வீட்டில் தமிழிலே பேசுங்கள். தூயதமிழில் பேசினால் அன்று சிரிப்பார்கள். இன்றும் அதே நிலைதான். 50 ஆயிரம் தமிழறிஞர்கள் கலப்பு மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசலாமே. பிறமொழியில் பேசியதற்காக தமிழன்னையே மன்னியுங்கள்.     பிரான்சில் தேங்க்யூ என்ற வார்த்தை நுழைந்ததற்கு அங்கு புரட்சி செய்தார்கள் . அந்த வார்த்தைக்கு கொதித்தெழுந்தார்கள் . இங்கு பிறமொழியை விரட்ட வீதிக்கு வரப்போகிறீர்களா? தமிழன்னையை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ 5 கோடி தருகிறேன். அப்பணத்தை என் தலையை அடகு வைத்தாவது கொடுக்கிறேன். ஜியோ போப் என்ற மத போதகர் தன் பெயரை வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டு தன் கல்லரையில் ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுத சொன்னார்.

2 குடியரசு தலைவர்கள் தமிழ் பள்ளியில் படித்தார்கள் . சி சுப்பிரமணியம், அறிஞர் அண்ணா உள்ளிட்டோர் தமிழ் பள்ளியில்தான் படித்தார்கள்.  இந்த மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரம் புலவர்கள் புரட்சி செய்யலாமே. தமிழில் இல்லா பெயர் பலகை மீது கருப்பு மையை பூசுங்கள். தாய் மொழி தமிழ் என கூறிவிட்டு வீட்டில் தமிழ் பேசுவதில்லை. 2 குழந்தைகளுக்கு செம்மலர். வெண்பா என கடந்தவாரம் பெயரிட்டேன்.  பிறமொழியில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள் .   வழக்கத்தில் உள்ள ஒரு சொற்றொடரில் 8 மொழிகள் உள்ளது.  போர்ச்சிகியம், பிரஞ்ச், டச்சு, இந்தி, மலாய், ஸ்பெயின், பிரேசில் என  கலப்பு மொழியில் பேசுகிறோம். தமிழன்னை சிலையை வடித்த சிற்பி சிவாவுக்கு வாழ்த்துக்கள் .   தமிழைத்தேடி செல்லும் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்.   இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: கடகத்துக்கு கவனம்! மிதுனத்துக்கு சுகம் - முழு ராசிபலன்கள் இதோ
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
RR vs PBKS Match Highlights: கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்; ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
Embed widget