Puducherry power shutdown: புதுச்சேரியில் இன்று 12.02.2024 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?
புதுச்சேரியில் காலை 10:00 மணி முதல் 4.00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 10:00 மணி முதல் 4.00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
மரப்பாலம் உயர்மின் பாதை பராமரிப்பு பணி
தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க. நகர், அய்யப்பசாமி நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர்,பட்டம் மாள் நகர், ரோடியார் மில் சாலை, முத்துப்பிள்ளை நகர், ராமலிங்காபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், பழைய மார்க்கெட் வீதி, கென்னடி நகர், திடீர் நகர், சுப்பைய்யா நகர், உருளையன்பேட், மங் கலட்சுமி நகர், தென்னஞ்சாலை, ரோடியோர்பேட், ஆட்டுப்பட்டி, ஜே.வி.எஸ். நகர்.
புதுச்சேரி நாளைய மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
மூலக்குளம் மின்பாதை பராமரிப்பு பணி :-
சண்முகாபுரம், ரமணபுரம், தட்சிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ்., நகர், சொக்கநாதன்பேட்டை, மீனாட் சிபேட், தெற்கு அணைக்கரை, கதிர்காமம், திலாஸ் பேட்டை.
காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை
திருபுவனை துணைமின் நிலைய பாதை :-
சன்னியாசிக்குப்பம், கொத்தபுரிநத்தம், திருபு வனை, பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க், குச்சிபாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், வாதானுார், சோம்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டு கிராமங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

