மேலும் அறிய

போலீஸாருக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்கு பதவி உயர்வு: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

போலீஸாருக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்குப் பதவி உயர்வு: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்கு சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்குவதற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’’- தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் என்.ரங்கசாமி பேச்சு

அதன் விவரங்கள் :

1. 2020-21ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் “குழந்தைகள் பாதுகாப்பு சேவை” திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் புதுச்சேரி மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்திற்கு முதல் தவணையாக ரூ.1.29 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

2.  சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜாவைப் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்க ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், பிரதம மந்திரி குறு-உணவுப் பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் புதுச்சேரி பிப்டிக் நிறுவனத்திற்கு ரூ.1.45 கோடி நிதிக்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

3. புதுச்சேரி பாகூர் கொம்யூன் பகுதியை 02.10.2021 முதல் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி இல்லாத பகுதியாக அறிவிக்க ஒப்புதல் தந்துள்ளார்.

4. புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக ஐஆர்பிஎன் காவலர்களுக்குச் சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் தந்துள்ளார்.

5. 2021-22 கல்வியாண்டு முதல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 60 இடங்கள் கொண்ட இளங்கலை (பி.ஏ.ஆங்கிலம்) பட்டப் படிப்பைப் புதிதாகத் தொடங்குவதற்கு அனுமதி தந்துள்ளார்.

மேலும், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இளம் வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பில் கூடுதலாக 64 இடங்களுடன் மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க அனுமதித்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget