மேலும் அறிய

’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’’- தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் என்.ரங்கசாமி பேச்சு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் கோரி தென்மாநில முதலமைச்சர் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு திருப்பதியில் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கிய இந்த விழாவில், தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’’- தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் என்.ரங்கசாமி பேச்சு

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து இல்லாத பிரச்சினையால், புதுச்சேரி அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவோ, சுற்றுலாவுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. புதுச்சேரியின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகத்தின் மத்திய உதவி முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெட்ரோலிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக 1500 கோடி மத்திய உதவி தேவைப்படுகிறது. புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சுமார் 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

’புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை’

’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’’- தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் என்.ரங்கசாமி பேச்சு

தற்போதைய சட்டப்பேரவை கட்டிடம் முற்றிலும் போதுமானதாக இல்லாமல் பழமையானதாகவும் உள்ளது. இங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டப் பேரவை வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 300 கோடி ரூபாய் மானியம் தேவைப்படும். கொரோனா தொடர்பான செலவினங்களுக்காகவும், மருத்துவ மனைகளில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவது முற்றிலும் அவசியமானதால் 500 கோடி நிதியுதவி தரவேண்டும் எனவும் முதலமைச்சர் என்.ரங்கசாமி கோரினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!

Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?

காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?

Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?

Embed widget