மேலும் அறிய

கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்

நாடு முன்னேற வேண்டும் என்றால் கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டுமென கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம்: நாடு முன்னேற வேண்டும் என்றால் கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டுமென கடுமையாக தமிழக முதலமைச்சர் உழைத்து கொண்டிருப்பதாகவும் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு கொண்டு வந்துள்ளதாக திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகேயுள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் 77 வது சுதந்திர தின நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முத்தாம்பாளைய கிராம மக்கள் தங்கள் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியை தூர்வார வேண்டும், அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ லட்சுமணன்  கிராமங்கள் வளர்ச்சி பெற்றால் தான் நாடு முன்னேறும் என்றும் எதிர்கட்சியாக திமுக இருந்தபோதே கிராம சபை கூட்டத்தை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தியதாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நாடு முன்னேற வேண்டும் கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என கடுமையாக தமிழக முதலமைச்சர் உழைத்து கொண்டிருப்பதாகவும் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், விவசாயிகளுக்கு ஒருலட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு, நான்முதல்வன் திட்டம் இல்லம் தேடி கல்வி என்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக எம் எல் ஏ லட்சுமணன் கூறினார்.

விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 

Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!

துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்

புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget