மேலும் அறிய

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம்

2024-2025 ம் நிதியாண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் 20, 21 ஆகிய இரு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

விழுப்புரம்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் (2024-2025) நடைபெறவுள்ளது  என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருதலுக்கான இலவச பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம் 

அந்தவகையில் 2024-2025-ம் நிதியாண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் 20.06.2024 (வியாழன்) மற்றும் 21.06.2024 (வெள்ளி) ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

முக்கிய ஆவணங்கள் 

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவர்கள் மேற்படி நாட்களில்  நடைபெறவுள்ள இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம் -2 ஆதார் நகல் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்துகொண்டு 2024-2025-ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்

TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி

Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்

metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!

Embed widget