மேலும் அறிய

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

விழுப்புரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள பட்டியல் விபரம்:

 

விழுப்புரம் நகராட்சி : 

1வது வார்டு- கோல்டுசேகர், 

2வது வார்டு-ஜாகீர்உசேன், 

3வது வார்டு- ஹேமலதா, 

4வது வார்டு -விஜயா, 

5வது வார்டு சத்தியா, 

6வது வார்டு -சுபா, 

7வது வார்டு -சுபாஷினி, 

8வது வார்டு -பத்மாவதி

9வது வார்டு -ராதிகா, 

10வது வார்டு- அனுராதா, 

11வது வார்டு -ஸ்ரீலேகா, 

12வது வார்டு -சுரேஷ், 

13வது வார்டு -அம்ரிதா, 

14வது வார்டு -குருமூர்த்தி, 

15வது வார்டு -ராக்கியம்மாள், 

16வது வார்டு -குல்சனாபர், 

17வது வார்டு -சிந்து, 

18வது வார்டு -ரமணி.

19வது வார்டு -ராதிகா, 

20வது வார்டு -கலாமாலினி, 

21வது வார்டு -ஆதிலட்சுமி, 

22வது வார்டு -பாஸ்கர், 

23வது வார்டு -கோதண்டராமன், 

24வது வார்டு -லாலா ராதாகிருஷ்ணன், 25வது வார்டு பாலாஜி, 

26வது வார்டு -ஜெயப்பிரியா.

27வது வார்டு -விழிமா செந்தில்குமார், 28வது வார்டு முருகன், 

29வது வார்டு - லோகநாதன், 

30வது வார்டு - சரோஜினி, 

31வது வார்டு - நாடிமுத்து, 

32வது வார்டு - பழனியம்மாள், 

33வது வார்டு - சரிதா, 

34வது வார்டு - கல்யாணசுந்தரம்.

35வது வார்டு - செல்வம், 

36வது வார்டு - விஜயகுமார், 

37வது வார்டு - கலியமூர்த்தி, 

38வது வார்டு - சக்திவேல், 

39வது வார்டு-  சவுகத்அலி, 

40வது வார்டு -யோகலட்சுமி, 

41வது வார்டு -கிருஷ்ணன், 

42வது வார்டு - அழகுநாதன்

திண்டிவனம் நகராட்சி :

1வது வார்டு-அய்யப்பன், 

2வது வார்டு -செங்கேணி, 

3வது வார்டு -பியூலா ரீனா, 

4வது வார்டு -வேல்விழி, 

5வது வார்டு -புவனா, 

6வது வார்டு -பர்க்கத்துனிஷா, 

7வது வார்டு -கோமதி, 

8வது வார்டு -ஜெயப்பிரகாஷ்.

9வது வார்டு -தமிழரசி, 

10வது வார்டு- கோபி, 

11வது வார்டு -தேவி, 

12வது வார்டு -சரவணன், 

13வது வார்டு -சுதா, 

14வது வார்டு -பூங்காவனம், 

15வது வார்டு -கீதா, 

16வது வார்டு -கார்த்திக் சுதர்சன், 17வது வார்டு ஜெயஸ்ரீ.

18வது வார்டு -சாவித்திரி, 

19வது வார்டு -நடராஜன், 

20வது வார்டு -கஸ்துாரி, 

21வது வார்டு -சிவகாமி, 

22வது வார்டு -மகாதேவி, 

23வது வார்டு -ஜனார்த்தனன், 

24வது வார்டு ரவிசங்கர், 

25வது வார்டு -மோனிஸ்ரீ, 

26வது வார்டு- கலைசெல்வி.

27வது வார்டு - கார்த்திகேயன், 

28வது வார்டு - சக்திவேல், 

29வது வார்டு -விமலா, 

30வது வார்டு -விஜயகுமார், 

31வது வார்டு -ஆனந்தன், 

32வது வார்டு - ஜெயசங்கர், 

33வது வார்டு -முரளிதரன்

விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரு நகராட்சிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு வழங்காதது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget