மேலும் அறிய

பட்டியலின மக்களின் புகார்களை உதாசினப்படுத்தும் தாசில்தரை கண்டித்து விசிக போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

நாட்றம்பள்ளி அருகே பட்டியல் இன பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து வந்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து  பொம்மையை பாடை கட்டி தூக்கிக்கொண்டு பேரணியாக வந்த விசிகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ள நாயக்கனேரி  மக்கள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பொதுவெளியை சிலர் முள்வேலி  அமைத்து விட்டதாக கூறி நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாரிடம் அப்பகுதியில் மக்கள் மனு அளித்துள்ளனர். அதேபோல் சின்ன மோட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான அம்பேத்கர் சிலை வைப்பதற்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து, மேலும் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளானூர்  ஆதிதிராவிடர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு இடத்தை தனி நபரான விஜயா இளங்கோ  ஆக்கிரமிப்பு செய்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை  கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்றிணைந்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமாரை கண்டித்து பொம்மை பாடையை கட்டிக்கொண்டு நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் இருந்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல முற்பட்டனர்.

பட்டியலின மக்களின் புகார்களை உதாசினப்படுத்தும் தாசில்தரை கண்டித்து விசிக போராட்டம்
 
இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாட்றம்பள்ளி போலீசார் விசிகவினர் கொண்டு வந்த பொம்மை பாடையை அப்புறப்படுத்தினர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
 
மேலும் போலீசார் மற்றும்  வட்டாட்சியர் குமார் உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
"400 தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பதற்கு இதுதான் காரணம்" பிரதமர் மோடி புதிய சர்ச்சை பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Raghava Lawrence gifted tractors to farmers | வாழும் கடவுள் என்ற ரசிகர்! பதறிய ராகவா லாரன்ஸ்!Ragava Lawrence on vijay Politics | Navas Kani vs Sattai Duraimurugan |சிக்கலில் சாட்டை துரைமுருகன்!5 கோடி கேட்ட நவாஸ்!நடவடிக்கை பாயுமா?Ramanathapuram Collector | ’’எம்பேர்லயே மோசடியா?’’ஆடிப்போன கலெக்டர்..உடனே போட்ட FIR

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
DC vs RR Innings Highlights: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டிய டெல்லி; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
"400 தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பதற்கு இதுதான் காரணம்" பிரதமர் மோடி புதிய சர்ச்சை பேச்சு!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
Embed widget