மேலும் அறிய

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் எ.வ.வேலு

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் திராவிட மாடல் அரசு - அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகளிர் குழுக்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் 320 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் 20.86 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு மற்றும் 204 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சுமார் 101.99 கோடி பெருங்கடனும் வழங்கப்பட்டது. மேலும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பே.கிரி, பே.சு.தி. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 



அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான்  திமுகவின் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் எ.வ.வேலு

 

இதற்கு முன்னதாக அமைச்சர் எ.வா.வேலு பேசுகையில்;

 தற்போது  நடைபெற்று வரும் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியில் பொண்களுக்கான திட்டங்களை சார்ந்தே வந்து கொண்டு உள்ளதாகவும், திமுகவின் தாய் கழகம்  நீதிகட்சி தான் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமையை அளித்தது என்றும், திமுக ஆட்சியில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் இலவச வீடுகட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், குறிப்பாக 1989-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் மகளிர் சுயஉதவிகுழு தொடங்கப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது என்றும், வீடுகளுக்கு100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய இணைப்புகளுக்கு மும்முனை மின்இணைப்பு என பல்வேலு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டது என்றும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் தற்போதைய திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி என்றும்,

 


அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான்  திமுகவின் திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் எ.வ.வேலு

 

அதன் அடிப்படையில் தான் நகர பேருந்துகளில் பொண்களுக்கு இலவச பயணம், மேலும்  8-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண திட்டத்தினை துவக்கி 5000 ரூபாய் உதவி தொகையை வழங்கும் திட்டத்தினை துவக்கியது திமுக அரசு தான் என்றும், இதன் அடிப்படையில் தான் அதிமுக அரசு தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தினை கொண்டு வந்தது என்றும், ஆனால் இந்த திட்டத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது 3 லட்சத்து 49 ஆயிரம் பெண்களுக்கு  தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தபடாமல் அதிமுக அரசு இருந்தது என்றும், இதனை மாற்றி கல்லூரிக்கு படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகையை அறிவித்தது திமுக அரசு என்றும், பெண்களால் தான் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த முடியும், பிள்ளைகளை படிக்க வைக்க முடியும், இதன் மூலம் சமூக அந்தஸ்த்தில் அவர்கள் முன்னேற முடியும் என அறிந்து பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார் தமிழக முதல்வர், அனைவரும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான்  திமுக அரசின் திராவிட மாடல் அரசு என்றும் கூறினார்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget