மேலும் அறிய

வள்ளிமலையில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் சிதிலமடைந்த 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு பாதுகாப்பாக வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோயில் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரண்டு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டுகள் கி.பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவனின்  வெற்றியைப் பற்றி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டானது தமிழிலும், கன்னடத்திலும் ஒரே செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டானது நாளடைவில் மண்ணுக்குள் புதைந்தும் மற்றும் செடி கொடிகளால் சேதாரமாகி இருந்தது . அதனை இன்று வருவாய்த்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் வேலூர் அரசு அருங்காட்சியர் காப்பாட்சியர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த கல்வெட்டு பாதுகாப்பாக நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றப்பட்டு வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டானது 2011 ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு அதை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டு சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை -  ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்
Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை - ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Unmuk Chant: அமெரிக்க லீக்கில் மிரட்டும் உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்! உன்முக் சந்தை ஞாபகம் இருக்கா?
Unmuk Chant: அமெரிக்க லீக்கில் மிரட்டும் உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்! உன்முக் சந்தை ஞாபகம் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை -  ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்
Israel Iran: இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணை மழை - ஒரே அடியா தலையையே தூக்க பிளான்? ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Unmuk Chant: அமெரிக்க லீக்கில் மிரட்டும் உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்! உன்முக் சந்தை ஞாபகம் இருக்கா?
Unmuk Chant: அமெரிக்க லீக்கில் மிரட்டும் உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்! உன்முக் சந்தை ஞாபகம் இருக்கா?
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Super Hit Movie's 2nd Part: திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
Embed widget