மேலும் அறிய

தினகரன் - ஓபிஎஸ் அணி குறித்த கேள்விக்கு காதை மூடிக்கொண்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்...அப்படி என்ன கேள்வி..?

விளையாட்டுத்துறையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும் என அமைச்சர் துறை முருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் 84 மேல்நிலைப் பள்ளிகள் பயிலும் 4,011 மாணவர்கள், 5,842 மாணவிகள் என மொத்தம் ஒன்பதாயிரத்து 853 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து மணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவலம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆளுநர் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து கேட்டதற்கு, “எங்கள் முதலமைச்சர் ஆளுநர் குறித்து என்ன பேசுகிறாரோ அதையே தான் நாங்களும் கூறுகிறோம்” என்றார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி தான் தீர்மானிக்கும் என, டிடிவி தினகரன் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, பதில் அளிக்காமல் காதை மூடிக்கொண்டு சிரித்துகொண்டே அமைச்சர் துரைமுருகன் சென்றார்.

தினகரன் - ஓபிஎஸ் அணி குறித்த கேள்விக்கு காதை மூடிக்கொண்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்...அப்படி என்ன கேள்வி..?

இதற்கு முன்னதாக, சென்னையில் நடைபெறும் 7-வது ஆசிய ஆக்கி ஆடவர் சேம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை வேலூர் வந்து அடைந்தது. இதனை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கும். விளையாட்டு வீர்களுக்கும் வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் மேடையில் அவர் ஆக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டி, இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. இப்போது அந்த இடத்தை கிரிக்கெட் விளையாட்டு பிடித்து விட்டது ஹாக்கி நான்காவது இடத்திற்கு வந்துவிட்டது. தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது.

தினகரன் - ஓபிஎஸ் அணி குறித்த கேள்விக்கு காதை மூடிக்கொண்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்...அப்படி என்ன கேள்வி..?

எனவே மாணவ மாணவிகள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி விளையாட வேண்டும். இதனால் உடலும் உள்ளமும் உற்ற உணர்வு அடையும் மேலும் ஆயுட்காலமும் நீட்டிக்கும்.விளையாட்டுத்துறையில் தமிழகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடை பகுதிகளுக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget