மேலும் அறிய

தாலி கட்டும் போது மாப்பிள்ளைக்கு நோ சொன்ன மணப்பெண்: டிபன் வீணாகாமல் சாப்பிட்டு பிரிந்த குடும்பத்தினர்!

வேலூரில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கடைசி நேரத்தில் கல்யாண பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேலுார் மாவட்டம், பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சண்முகப்பிரியா, இவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான பாலமுருகன்  என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டது. 

இந்தநிலையில்,  நேற்று பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி, விருந்துடன் வரவேற்பு நடந்தது. 

நேற்று காலை 9:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தீடிரென மணப்பெண் காலை, 6:00 மணியளவில் தனது  பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரை அழைத்து எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க : BiggBoss Madhumitha Meet Vadivelu: அதே லுக் அதே நக்கல்.. வைகைப்புயலுடன் பிக்பாஸ் மதுமிதா..என்ன அப்டேட்? வைரலாகும் புகைப்படம்..!

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரும், கல்யாண பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.  தொடர்ந்து, தனக்கு இந்த திருமணத்தில் விருப்ப மில்லை, மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து, தாலியை துாக்கி வீசியுள்ளார். 

இதையடுத்து, இரு வீட்டாரும் தனது சொந்தக்காரர்களிடம் மன்னிப்பு தெரிவித்து திருமணம் நின்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காலை டிபன் வீணாகி விடும் என்ற காரணத்திற்காக இரு தரப்பினரும் கேட்டு கொண்டதன்படி உறவினர்கள் சாப்பிட்டு காலி செய்துவிட்டு, சோகத்துடன்  மண்டபத்தை காலி செய்து சென்றுள்ளனர். 

ஏற்கனவே, 90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தொடர்ந்து சமூக இணையதளங்களில் செய்திகள் முதல் மீம்ஸ் வரை கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுவிட்டால் அந்த மணமகனின் நிலைமையை நினைத்து பாருங்கள்...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

கணவர் ஜாக்கெட் தைத்து தராததால் மனைவி தற்கொலை… ஹைதராபாத் அருகே நிகழ்ந்த சோகம்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ஜூலிக்கு 3 காதலர்களா? காதலன் மீதான புகாரில் அவிழும் முடிச்சுகள்!

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
Embed widget