மேலும் அறிய

திருச்சியில் புதிதாக இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 70 பேருக்கு பாதிப்பு..

திருச்சி  மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 56 நபர்களுக்கு தொற்றால் பாதிப்பு ,ஒருவர் உயிரிழப்பு.

திருச்சி  மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 56 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,657 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 39 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73,084 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் திருச்சி  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1013 இருக்கிறது. இந்நிலையில் 560 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருச்சியை  சுற்றியுள்ள தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய இடங்களில் நிலவரத்தைப் பார்க்கலாம்.


திருச்சியில் புதிதாக இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 70 பேருக்கு பாதிப்பு..

தஞ்சாவூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 70 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71290-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 102 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 69,607-ஆக அதிகரித்துள்ளது. இன்று 2 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 893-ஆக இருக்கிறது. இந்நிலையில் 790 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சியில் புதிதாக இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 70 பேருக்கு பாதிப்பு..

பெரம்பலூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,742-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,435 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை.  இதனால் பெரம்பலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 230-ஆக இருக்கிறது. இந்நிலையில் 77  நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சியில் புதிதாக இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 70 பேருக்கு பாதிப்பு..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை16414 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16009-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். அரியலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 250 ஆக இருக்கிறது. இந்நிலையில் 155 கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சியில் புதிதாக இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 70 பேருக்கு பாதிப்பு..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  46 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19796-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19176-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் நாகப்பட்டினம்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 305 இருக்கிறது. இந்நிலையில் 315 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாகப்பட்டினத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் .குறிப்பாக முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் ,என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget