மேலும் அறிய

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவுமில்லை வேளாண் பட்ஜெட்டில் இல்லை- ஜெயக்குமார்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள் அதை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் திமுக மக்களை ஏமாற்றி விட்டார்கள்- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி..

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற முன் ஜாமீனை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நான்காவது முறையாக இன்று காலை கையெழுத்திட்டார். இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் உடன் கைதான அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும், திருச்சியில் தங்கியிருந்து இரண்டு வாரங்கள் திங்கள், புதன், வெள்ளி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்தது அடுத்து இன்று இவர்கள் இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர். பின்பு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது..ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக சத்துணவு திட்டம், விவசாயிகள் எல்லா பயன்களும் பெற ஒருங்கிணைந்த திட்டம் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

 


விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவுமில்லை வேளாண் பட்ஜெட்டில் இல்லை- ஜெயக்குமார்

ஆனால் தி.மு.க அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பால்வளம், மீன்வளம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை மொத்தமாக வேளான் பட்ஜெட் என கூறி விவசாயிகளை ஏமாற்றும் வேலையை செய்கிறது. மேலும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இந்த வேளாண் பட்ஜெட். ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் சமூக நீதி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் தாலிக்கு தங்கம் திட்டம், திருமண நிதி உதவி திட்டம் ஆகியவை அ தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை ஆனால் சமூக நீதி என பேசும் தி.மு.க அரசு இந்த திட்டங்களுக்கு மூடுவிழா கண்டுள்ளது. அதற்கு பதிலாக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த திட்டம் எதுவுமில்லை வேளாண் பட்ஜெட்டில் இல்லை- ஜெயக்குமார்

 

ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள் அதை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி விட்டார்கள். மக்கள் இதை உணர்ந்து தேர்தல் காலத்தில் உரிய முடிவெடுப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பஸ் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றை உயர்த்தி ஸ்டாலின் பல பரிசுகள் வழங்க உள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்க்கு சம்மன் அனுப்பி உள்ளார்கள். அதில் ஆஜராவது குறித்து அவர் முடிவெடுப்பார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget