மேலும் அறிய

தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தை விளையாட்டு துறையின் தலை நகராக மாற்ற வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருச்சி கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு கருத்தரங்கம் ( ICRS) துவங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த வீரர்கள்,சிறந்த பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை,எளிதில் வெற்றி பெருவதற்கான நுனுக்கங்களை பகிர உள்ளனர். இந்நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு , தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொய்யா மொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தேசிய கல்லூரியின் முதல்வர் குமார் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்று கேலோ இந்தியா,ஒலிம்பிக் மற்றும் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கெள்ரவித்தார் .

இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

விளையாட்டு துறை சார்பாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொளவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக விளையாட்டு துறை நடத்திய அறிவியல் மாநாட்டில் உலகெங்கும் உள்ள பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தை விளையாட்டு துறையின் தலை நகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தான் திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பு விஷயங்களை, முயற்சிகளை  செயல்படுத்தி வருகிறது. குறிப்பால கேலோ இந்தியாவில் இந்த ஆண்டு நம் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளனர் -2 வது இதுவே முதல் முறை, மணிப்பூர் கலவரத்தின் போது அங்குள்ள விளையாட்டு வீரர்களை நம் தமிழகத்திற்கு அழைத்து வந்து அவர்கள் பயிற்சி பெற நம் தமிழக அரசு உதவியது. இதன் காரணமாக கேலோ இந்தியாவில் அவர்கள் சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கிராம புறங்களில் உள்ள எண்ணற்ற வீரர்கள் பலன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வரும் காலங்களில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உலக அளவிலான போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் ,சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்லவும் துணையாக இருக்கும் என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget