மேலும் அறிய

JBLSeason 2 : திருச்சியில் கோலாகலமாக தொடங்கியது ஜூனியர் பேட்மிட்டன் போட்டி!

திருச்சியில் 4 நாட்கள் நடைபெறும் மாபெரும் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2,  போட்டியை இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் சங்கத்தின் துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2 போட்டிகளை இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாட்டின் பேட்மிட்டன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செயலாளரும் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோலாகலமாக தொடங்கிய போட்டியில்  8  அணிகள் , 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  8 அணிகளை A மற்றும் B என 2  பிரிவுகளாக  பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. A பிரிவில் திருவாரூர் டெல்டா கிங்ஸ், சென்னை சிட்டி  கேங்டேர்ஸ், விருதை வேங்கை, தஞ்சை தலைவாஸ் அணிகளும்   B பிரிவில் திருச்சி தமிழ்வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், ரைன்போ ராக்கர்ஸ், மதுரை இண்டீயன்ஸ் அணிகளும், மோதிகொள்ள உள்ளது. மேலும் இந்த போட்டி தினம்தோறும் காலை,  மாலை என போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக  போட்டியானது  17,19 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆண்கள் இரு பிரிவினரும் இணைந்து விளையாடும் போட்டிகள் நடைபெறுகிறது. குறிப்பாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் 17 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றைபிரிவுகான 2 ஆட்டத்தில்  சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியும் , விருதை வேங்கை அணியும் மோதியது. தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தல ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. 

JBLSeason 2 : திருச்சியில் கோலாகலமாக தொடங்கியது ஜூனியர் பேட்மிட்டன் போட்டி!

இதனை தொடர்ந்து நடைபெற்ற 17 வயதிற்க்கு உட்பட்டோர்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 1-0 என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணி வென்றது. அதேபோல் 19  வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் சமன் செய்தது. மேலும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியை வீழ்த்தி விருதை வேங்கை அணி வெற்றிபெற்றது. இதேபோல் நடை பெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டிகேங்டேர்ஸ் அணியும் , திருவாரூர் டெல்டா கிங்ஸ் அணியும் மோதியது. இதில் 17  வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 0-1, இரட்டையர் பிரிவில் 0-2  என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் வெற்றி பெற்றது. இதேபோல் 19 வயதிற்க்கு உட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவுகான 2  ஆட்டத்தில் ஒரு போட்டியில் சென்னையும், மற்றொரு ஆட்டத்தில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில்  2-0 என்ற புள்ளி கணக்கில் திருவாரூர் அணி வெற்றி பெற்றது. 

JBLSeason 2 : திருச்சியில் கோலாகலமாக தொடங்கியது ஜூனியர் பேட்மிட்டன் போட்டி!

குரூப் B அணி : 

முதல் போட்டியில் திருச்சி தலைவாஸ் அணையும், மதுரை இன்டீயன்ஸ் அணியும் மோதியது. இதில் 17 வயத்திற்கான ஒற்றையர் பிரிவில் 0-1 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. இரட்டையர் பிரிவில்  இரு அணிகளும் சமன் செய்தது. 19 வயத்திற்கான ஒற்றையர் பிரிவுகான 2 போடியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது. இதேபோல் இரட்டையர் பிரிவில் 2-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் வரும்  15ஆம் தேதி  மாலை போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். இதில் வெற்றி பெறும் அணிகளின்  வீரர்,வீராங்கனைகளுக்கு, ரூபாய் 70 லட்சம் பணமதிப்புள்ள பரிசுகளை வழங்கபட உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget