மேலும் அறிய

முக்கொம்பில் இருந்து திறக்கப்படும் 10,000 கன அடி நீர் - கொள்ளிடம் ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை திறந்துவிடப்படுகிறது

தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முக்கொம்பில் இருந்து திறக்கப்படும் 10,000 கன அடி நீர் - கொள்ளிடம் ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 6.00 மணிக்கு திறந்து விடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

முக்கொம்பில் இருந்து திறக்கப்படும் 10,000 கன அடி நீர் - கொள்ளிடம் ஆற்றங்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (selfie) எடுக்க அனுமதி இல்லை. வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும் TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்

ADMK candidates list : அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
Budget 2026: 79 ஆண்டுகளில் முதல் முறை, மத்திய அரசின் வரலாற்றில் புது சரித்திரம் - பட்ஜெட்டின் சிறப்பம்சம்..!

TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை

ABP Premium

வீடியோ

MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
ADMK candidates list : அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
Budget 2026: 79 ஆண்டுகளில் முதல் முறை, மத்திய அரசின் வரலாற்றில் புது சரித்திரம் - பட்ஜெட்டின் சிறப்பம்சம்..!
Budget 2026: 79 ஆண்டுகளில் முதல் முறை, மத்திய அரசின் வரலாற்றில் புது சரித்திரம் - பட்ஜெட்டின் சிறப்பம்சம்..!
TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை
Republic Day 2026 Wishes: பாரதம் போற்றுவோம்..! குடியரசு தினம், தேசபற்றுடன் கூடிய வாழ்த்து மெசேஜ், இமேஜ், ஸ்டேடஸ்

TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை

IND Vs NZ 3rd T20: ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது போட்டி, நியூசி., கம்பேக்?

ஓபிஎஸ்-க்கு பேரிடி! தர்மர் அதிமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி.. பழனிசாமி பக்கம் சாய்ந்ததன் பின்னணி என்ன?

Embed widget