மேலும் அறிய

திருச்சி : 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 59 பேர் பாதிப்பு

திருச்சி  மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 48 நபர்களுக்கு தொற்றால் பாதிப்பு ,ஒருவர் உயிரிழப்பு.

திருச்சி  மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 48 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,063 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 54 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72473 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் திருச்சி  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1003 இருக்கிறது. இந்நிலையில் 587 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருச்சியை  சுற்றியுள்ள தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய இடங்களில் நிலவரத்தைப் பார்க்கலாம்.


திருச்சி : 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 59 பேர் பாதிப்பு

தஞ்சாவூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 59 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70473-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 104 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 68,553 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 884-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 1056 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி : 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 59 பேர் பாதிப்பு

பெரம்பலூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,671-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,373 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை.  இதனால் பெரம்பலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 230-ஆக இருக்கிறது. இந்நிலையில் 68  நபர்கள் கொரோனா பாதிப்பால்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி : 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 59 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை16270 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15859-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு இல்லை. அரியலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 247 ஆக இருக்கிறது. இந்நிலையில் 164 கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சி : 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தஞ்சாவூரில் 59 பேர் பாதிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  22 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19540-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 36 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18856-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் நாகப்பட்டினம்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை304 இருக்கிறது. இந்நிலையில் 380 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாகப்பட்டினத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் .குறிப்பாக முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் ,என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget