மேலும் அறிய

புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தது என்ன?

தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 500 பஸ்கள் வாங்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளனத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) மாநாடு திருச்சியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலை பொதுமாநாடு நடைபெற்றது. சம்மேளன தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சுப்பராயன் எம்.பி. தொடக்கவுரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசும் போது, தமிழகத்தில் பல லட்சம் மாணவர்களை நீங்கள் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி விடுகிறீர்கள். இதற்காக உங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி பணிமனையை நவீனமயமாக்க முயற்சி செய்யப்படும். ஓட்டுனர் பயிற்சி மையம் நவீன முறையில் அமைத்து தரப்படும். அரசு உங்களுக்கு துணையாக இருக்கும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். 

புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தது என்ன?

மாலையில் பொதுச் செயலாளர் டி. எம். மூர்த்தி தலைமையில் பயணிகள் போக்குவரத்து - எதிர்காலம் ' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பேசும்போது, தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்கனவே நஷ்டத்திலும், கடனிலும் இயங்கி வருகிறது. ஆனாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி நகரப் பேருந்துகளில் இலவச பயணத்தை அளித்து வருகிறோம். பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு முன்பு அரசு பேருந்துகளில் 40 சதவீத பெண்கள் பயணித்தனர். தற்போது, 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்துக்கழகமும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிற்சங்க கூட்டு இயக்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார் என்றார். இதில் தொழிலாளர் முற்போக்கு சங்க நிர்வாகிகள் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget