ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Flight Ticket Price Hike: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்.. எல்லாத்துக்கும் காரணம் Go Frist...!
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான Go Frist திவாலானதாக அறிவித்ததை அடுத்து, விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
America Gunshot: வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.. அப்பாவி மக்கள் 8 பேர் மரணம்.. அமெரிக்காவில் தொடரும் சோகம்..!
அமெரிக்காவில் பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
HBD Atharvaa: பரதேசியாக நடித்தாலும் முப்பொழுதும் உன் கற்பனைகளே... டீன்ஸ் ஹார்ட் த்ரோப் அதர்வா பிறந்தநாள்
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அதர்வா கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கான படத்தை நேர்த்தியாக தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். Read More
Rakshita Suresh: மலேசியாவில் மோசமான கார் விபத்தில் சிக்கிய 'பொன்னியின் செல்வன்' பட பாடகி ரக்ஷிதா!
சூப்பர் சிங்கர் ரக்ஷிதா, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ ஆகிய பாடல்களைப் பாடி பிரபலமானார். Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Health: சர்க்கரை நோயால் சரும வியாதி வருமா? இந்த அறிகுறிகள் தென்பட்டால் உஷார்..!
பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Petrol, Diesel Price: வாரத்தின் இறுதி நாளான இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா? இன்றைய விலை நிலவரம் இதோ..
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். Read More