ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 6 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Manipur Violence: மணிப்பூர் கலவரம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு..! தற்போதைய நிலவரம் என்ன?
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. Read More
Charles coronation: இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸ்..! அவர் கடந்து வந்த பாதை என்ன? - ஓர் விரிவான பார்வை
பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் தங்க அங்கி அணிந்து முடிசூட்டிக் கொண்டார். அரியணையில் அமர்ந்த சார்லசுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டதுடன் செங்கோல் வழங்கப்பட்டது. Read More
Ponniyin Selvan 2 Box Office: பாக்ஸ் ஆஃபிசில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்...! 300 கோடியை நெருங்கும் வசூல்..!
பொன்னியின் செல்வன் படம் 4வது நாளே படம் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்ததாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Read More
Ilaiyaraaja: ‘மனோபாலா விஷயத்துல இளையராஜா சொல்றது பொய்..' கிழித்தெடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்
மறைந்த இயக்குநர் மனோபாலா குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியது பொய் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Menstrual Tips: பெண்களே... மாதவிடாய் வலியை இயற்கை முறையில் குறைப்பது எப்படி?
மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். Read More
Gold, Silver Price Today : தங்கம் வாங்க.. இன்றே போங்க..! ரூ.600 கீழ் குறைந்த சவரன் விலை... குஷியில் மக்கள்..!
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம். Read More