மேலும் அறிய

ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. மழை நீருக்குள் மிதக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பு - தொடரும் பரிதாப நிலை

    நரிக்குறவர்களின் தற்காலிக கூடாரத்தை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. பசுமை வீடுகளை மட்டுமல்லாது தங்களின் குழந்தைகள் படிப்பு, தங்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். Read More

  2. ABP Nadu Top 10, 6 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Himachal Pradesh Election 2022: இலவச சைக்கிள், ஸ்கூட்டி... இமாச்சலில் பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிட்ட பாஜக!

    இமாச்சலப் பிரதேச தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. Read More

  4. Philadelphia : பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்- 12 பேர் காயமடைந்துள்ளனர்!

    Philadelphia : அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு நிலவி வருகிறது. Read More

  5. Varisu Ranjithame Trolls: ‘மொச்சக்கொட்ட பல்லழகி'.. அல்லோல்படும் வாரிசு ரஞ்சிதமே.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

     ‘வாரிசு’ படத்தின்  ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் தொடர்பான ட்ரோல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.  Read More

  6. Alia-Ranbir Welcome Baby: பெண் குழந்தைக்கு பெற்றோரான ரன்பீர் -அலியா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்!

    நடிகை அலியாபட் - ரன்பீர்கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  7. FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

    ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில், பீலே முதல் மிரோஸ்லாவ் க்ளோஸ் வரை, உலகக் கோப்பைகளில் ஆதிக்கம் செலுத்திய ஐந்து வீரர்கள் குறித்து பார்க்கலாம். Read More

  8. FIFA World Cup 2022: இதுவே கடைசி உலகக்கோப்பை.. கால்பந்து தொடரில் வேட்டையாட காத்திருக்கும் 5 அனுபவ சிங்கங்கள்!

    கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022 தொடருடன் ஓய்வு பெறப்போகும் முக்கியமான 5 கால்பந்து வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம்.  Read More

  9. Poor Sleep : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? உங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு

    glaucoma : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? இங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு Read More

  10. Petrol Diesel Price : தினந்தோறும் மாறும் வானிலை.. இன்று மாற்றமடைந்ததா பெட்ரோல் விலை..? இன்றைய நிலவரம்!

    Petrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 169வது நாளாக அதே விலையில் மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Embed widget