மேலும் அறிய

குறைவான வரியில் சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்.. வருவாயை பெருக்க டிசம்பர் மாதத்திற்கான வியூகங்கள்

குறைவான வரி செலுத்தக்கூடிய திட்டங்களை தெரிந்து கொள்ள HDFC Life-இன் இணையதளமும் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவும் உதவுகிறது.

ஆண்டு நிறைவடையும் தருணத்தில் ​​உங்கள் நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்து, சட்ட விதிகளை பயன்படுத்தி குறைந்த வரி செலுத்தும் வகையில் சாதூர்யமான முடிவுகளை எடுங்கள். சிறந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய விரும்பும் நபர்களுக்கு, உங்கள் காப்பீட்டுத் தேவைகளை குறைவான வரி செலுத்தக்கூடிய திட்டங்களுடன் சீரமைக்க ஆண்டின் இறுதி மாதங்கள் ஒரு சிறந்த தருணமாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் வருவாயை பெருக்குவதற்கான சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்களை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆயுள் காப்பீடு திட்டங்களின் வரி பலனை பெறுங்கள்:

எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 ப்ரொடெக்ட் சூப்பர் (HDFC Life Click 2 Protect Super) போன்ற நிரந்தர ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், குறிப்பிடத்தக்க வரி நன்மைகளை வழங்குகிறது. பாலிசியில் செலுத்தப்படும் பிரீமியங்கள், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ், குறிப்பிட்ட வரம்பு வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கூடுதலாக, (Income Tax Act) வருமான வரிச் சட்டப் பிரிவு 10(10D) இன் கீழ் பயனாளிகள் பெறும் (death benefit) இறப்புப் பலன்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதிக அளவில் பிரீமியம் கட்டணத்தை செலுத்துங்கள்:

நிதியாண்டு முடிவதற்குள் (குறிப்பிட்ட வரம்புக்குள்) பிரீமியம் தொகையை மொத்தமாக செலுத்துவதன் மூலம், நடப்பு ஆண்டிற்கான உங்கள் வரி விலக்குகளை அதிகரிக்கலாம். டிசம்பர் மாதத்தில் நீங்கள் முழு பிரீமியத்தையும் செலுத்தினாலும், முழு வரி விலக்கை பெற இந்த உத்தி உங்களுக்கு உதவும்.

உங்களின் திட்டங்களை மதிப்பாய்வு செய்யுங்கள்:

உங்களின் தற்போதைய ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை எடுத்து, அவை உங்களின் தற்போதைய தேவைகள் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்றதா என மதிப்பிடவும். உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த, கவரேஜை அதிகரிப்பது அல்லது திட்டத்துடன் கூடுதல் பலன்களை சேர்ப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். கூடுதலாக, நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்கும் உங்கள் நிதி முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பல பாலிசிகளை ஒருங்கிணைக்கும் சாத்தியத்தை ஆராயுங்கள்.

வரி குறைவான மாற்றுகளை ஆராயவும்:

குறைவான வரி பலன்களுடன் கூடிய மாற்று ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பரிசீலிக்கவும். உதாரணமாக, சந்தையை பொறுத்து லாபம் தரக்கூடிய அல்லது வரி இல்லாத மெச்சூரிட்டி பலன்களை யுஎல்ஐபி திட்டம் (Unit Linked Insurance Plans) (முதலீட்டுடன் கூடிய ஆயுள் காப்பீடு திட்டம்) வழங்குகிறது. கூடுதலாக, ஆயுள் காப்பீடு திட்டத்துடன் வரக்கூடிய நிதி பாதுகாப்பு பலன்கள் மற்றும் வரி செலுத்த தேவையில்லாத முதலீடுகளை வழங்கும்.

நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறுங்கள்:

HDFC Life-இன் அனுபவமிக்க ஆலோசகர்களுடன் கலந்தாலோசிப்பது விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கும். அவர்கள் உங்களின் நிதி நிலைமையை ஆய்வு செய்து, உங்களின் நிதி இலக்குகளின் அடிப்படையில் வரி செலுத்த தேவையில்லாத ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம்.

ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்களின் நுணுக்கங்களை அறிய நிபுணர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம். தனிநபர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வரிச்சுமையைக் குறைப்பதற்கும் டிசம்பர் மாதம் சிறந்த வாய்ப்பாக அமையும்.

வரி குறைவான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், உங்கள் நிதித் திறனை அதிகப்படுத்தும் அதே வேளையில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யலாம். உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பல்வேறு நன்மைகளுடன் கூடிய விரிவான ஆயுள் காப்பீட்டு தீர்வை வழங்குகிறது எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 ப்ரொடெக்ட் சூப்பர் திட்டம் HDFC Life Click 2 Protect Super. நெகிழ்வான கட்டண ஆப்ஷன்கள், கூடுதல் பலன்கள், கவர்ச்சிகரமான வரி பலனகளையும் வழங்குகிறது. இது உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நீண்ட கால இலக்குகளை அடையவும் உதவுகிறது.

எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 ப்ரொடெக்ட் சூப்பர் திட்டம் HDFC Life Click 2 Protect Super-இன் பலன்களை தெரிந்து கொள்ளவும், உங்கள் நிதி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், HDFC Life இணையதளத்திற்கு இன்றே செல்லவும். குறைவான வரி செலுத்தக்கூடிய திட்டங்களை தெரிந்துகொள்ள HDFC Life-இன் இணையதளமும் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு:

இது, கட்டணம் பெற்றுக்கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget