ABP Nadu Top 10, 23 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Siragadikka Aasai:ரோகினியின் மாமா வருவதால் ஓவர் அலப்பறை செய்யும் விஜயா- விழி பிதுங்கும் குடும்பத்தினர்- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். Read More
Rahul Gandhi: அசாமில் ராகுல்காந்தி யாத்திரை; போலீசார் - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்ற சம்பவம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
China Earthquake: டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்.. சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. Read More
Rajinikanth: கேட்டும் கிடைக்காத இடம்.. டக்குன்னு மாறிய ரஜினியின் முகம் - அயோத்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராமர் கோயிலில் உள்ள கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். Read More
Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்!
குடியரசு தினத்தையொட்டி வெளியாக இருக்கும் ஃபைட்டர் படம் இதுவரை 3 கோடிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளது Read More
Tamil thalaivas vs Bengaluru bulls: பழிக்கு பழி...! அதுவும் சும்மா இல்ல! பெங்களூரை பஞ்சர் ஆக்கிய தமிழ் தலைவாஸ்...!
Tamil thalaivas vs Bengaluru bulls: பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. Read More
Watch Video: கேலோ இந்தியா தொடரில் உற்சாக நடனம் ஆடிய வீரர்கள் - வீடியோ பாருங்க!
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உற்சாக நடனம் ஆடினர். Read More
Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!
Masala Chai: மசாலா டீ ப்ரியர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்.. Read More
Gold Silver: அச்சச்சோ! தங்கம், வெள்ளி விலை உயர்கிறதா? மத்திய அரசு அதிரடி முடிவு - அதிர்ச்சியில் மக்கள்!
தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. Read More