ABP Nadu Top 10, 21 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 21 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Chandrayaan 2 Vs Luna 25: சந்திரயான் 2-ஐ போலவே வீழ்ந்த ரஷ்யாவின் லூனா 25: என்ன ஒற்றுமை? சுவாரஸ்ய தகவல்
ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா 25 விண்கலம், இந்தியாவின் சந்திரயான் 2-ஐப் போல கடைசிக் கட்டத்தில் தோல்வியைத் தழுவி, நிலவிலேயே விழுந்து நொறுங்கியுள்ளது. Read More
Progress MS24: ரஷ்யாவின் அடுத்த திட்டம்.. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சீறிப்பாயும் ப்ரோக்ரஸ் எம்.எஸ் 24 ராக்கெட்..
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை மறுதினம் ரஷ்யா ப்ரோக்ரஸ் எம்.எஸ்.24 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. Read More
100 Crore Tamil Movies: 8 மாதங்கள் ஓவர்.. இந்தியாவில் ரூ.100 கோடி வசூலித்த தமிழ் படங்கள் எவை? ஆண்டு இறுதியில் வசூல் வேட்டை இருக்கா?
நடப்பாண்டில் இதுவரை வெளியாகி உள்நாட்டிலேயே 100 கோடி வசூல் ஈட்டிய தமிழ் சினிமாவின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Prakash Raj: ’இதுதான் சந்திரயான் 3 அனுப்புன ஃபோட்டோ..’ கார்ட்டூன் போட்ட பிரகாஷ்ராஜ்.. மல்லுக்கட்டும் நெட்டிசன்ஸ்
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் என கேலிச்சித்திரம் ஒன்றை நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. Read More
FIDE Chess World Cup: கார்ல்சனுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்..? ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இன்று மோதல்!
உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஃபேபியானோ கருவானா - பிரக்ஞானந்தா இடையே இன்று ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. Read More
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வாலிபால் போட்டி - 22 அணியினர் பங்கேற்பு
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஈஷா யோக மையம் நடத்தும் கிராமோத்சவம் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 22 அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். Read More
Indoor plants: வீட்டிற்குள் செடி வைக்க விரும்புகிறீர்களா… இந்த 7 தாவரங்கள் நல்ல சாய்ஸாக இருக்கும்!
சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவை வீட்டிற்குள் எளிதில் உயிர்வாழ்பவை ஆகும். இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதுவே அவைகளை சூரிய ஒளி இல்லாமல் வாழ உதவுகிறது. Read More
Latest Gold Silver Rate: மீண்டும் உச்சம் தொட்ட விலையால் அதிர்ந்த மக்கள்.. அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி நிலவரம்!
Gold Silver Rate Today 21 august 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More