மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandrayaan 3 Landing: சந்தியராயன் 3 தரையிறங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ அறிவிப்பு

    சந்தியராயன் 3 தரையிறங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திராயன் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More

  4. Failed Moon Mission: அம்மாடியோவ்... நிலவில் இறங்குவதில் இத்தனை சிக்கலா? இதுவரை விழுந்து நொறுங்கிய 57 விண்கலங்கள்!

    பூமியில் இருந்து இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிலவுக்கு மொத்தம் 128 விண்கலங்களை அனுப்பியதில், 57 விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம். Read More

  5. CM Stalin: ”தமிழ்நாட்டில் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது” - சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ”நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிப்பெற்றால் தமிழகத்தில் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது” Read More

  6. கடவுளுக்கே கை குலுக்கல் மட்டும்தான்... கமலை வைத்து ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    நடிகர் ரஜினிகாந்த் உ.பி. முதலமைச்சர் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் கமலில் பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். Read More

  7. மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வாலிபால் போட்டி - 22 அணியினர் பங்கேற்பு

    கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஈஷா யோக மையம் நடத்தும் கிராமோத்சவம் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 22 அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். Read More

  8. மாமல்லபுரம் அலைச்சறுக்குப் போட்டி அசத்தும் வீரர்கள்...! சீறிப்பாயும் அலையில் சாகசம்..!

    tamilnadu international surf open "தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது " Read More

  9. Indoor plants: வீட்டிற்குள் செடி வைக்க விரும்புகிறீர்களா… இந்த 7 தாவரங்கள் நல்ல சாய்ஸாக இருக்கும்!

    சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவை வீட்டிற்குள் எளிதில் உயிர்வாழ்பவை ஆகும். இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதுவே அவைகளை சூரிய ஒளி இல்லாமல் வாழ உதவுகிறது. Read More

  10. Personal Loan Tips: தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

    தனிநபர் கடன் வாங்க முற்படுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
"இந்த துயரம் மாற்றமா மாறும்" பணிச்சுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Embed widget