ABP Nadu Top 10, 21 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 21 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Manipur Violence: 7 வயது சிறுவன் தாயுடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்த மணிப்பூர் காவல்துறை..!
குகி-மெய்தி கலப்பு பெற்றோரின் ஏழு வயது சிறுவன், அவனது தாய் மற்றும் அத்தையை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட 20 வழக்குகளை மணிப்பூர் காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைத்தது. Read More
Failed Moon Mission: அம்மாடியோவ்... நிலவில் இறங்குவதில் இத்தனை சிக்கலா? இதுவரை விழுந்து நொறுங்கிய 57 விண்கலங்கள்!
பூமியில் இருந்து இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிலவுக்கு மொத்தம் 128 விண்கலங்களை அனுப்பியதில், 57 விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம். Read More
CM Stalin: ”தமிழ்நாட்டில் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது” - சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிப்பெற்றால் தமிழகத்தில் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது” Read More
கடவுளுக்கே கை குலுக்கல் மட்டும்தான்... கமலை வைத்து ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
நடிகர் ரஜினிகாந்த் உ.பி. முதலமைச்சர் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் கமலில் பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். Read More
மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் வாலிபால் போட்டி - 22 அணியினர் பங்கேற்பு
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஈஷா யோக மையம் நடத்தும் கிராமோத்சவம் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் 22 அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். Read More
மாமல்லபுரம் அலைச்சறுக்குப் போட்டி அசத்தும் வீரர்கள்...! சீறிப்பாயும் அலையில் சாகசம்..!
tamilnadu international surf open "தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்துகிறது " Read More
Indoor plants: வீட்டிற்குள் செடி வைக்க விரும்புகிறீர்களா… இந்த 7 தாவரங்கள் நல்ல சாய்ஸாக இருக்கும்!
சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவை வீட்டிற்குள் எளிதில் உயிர்வாழ்பவை ஆகும். இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதுவே அவைகளை சூரிய ஒளி இல்லாமல் வாழ உதவுகிறது. Read More
Petrol, Diesel Price: நெருங்கும் 16 மாதங்கள்.. மாறாத பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் இதோ..!
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More