ABP Nadu Top 10, 18 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Crime : 12 பேர் இணைந்து ராக்கிங்..! மாணவியை மிரட்டி முத்தமிட்ட மாணவன்..! ஒடிசாவில் கொடூரம்..
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவரை 12 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது. Read More
Watch Video : செல்போனை திருப்பி கொடுக்க காக்பிட் ஜன்னலில் தொங்கிய பைலட்..! வைரலாகும் வீடியோ..
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் காக்பிட்டில் இருக்கும் ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்து தொலைபேசியை வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Nayanthara Net Worth: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.165 கோடி?.. நீளும் வீடு, கார்களின், பிசினஸ் பட்டியல்..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் (NAYANTHARA) சொத்து மதிப்பு, அவரது சம்பளம், தொழில் மற்றும் முதலீடுகளின் மூலம் ரூ.165 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
Applause to Vijay Deverkonda : ‘உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்’ - மேடையில் அறிவித்த விஜய் தேவரகொண்டா.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
டோலிவுட் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா தண்டு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். பலரும் இதற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். Read More
Wimbledon : விம்பிள்டன் தொடரில் இனி வீராங்கனைகள் இதை அணியலாம்.. அமலுக்கு வரும் புதிய விதி!
விம்பிள்டனின் புதிய ஆடை விதிகள் ஜூலை மாதம் போட்டியின் 136வது அரங்கில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
CSK Captain MS Dhoni Won Trophy: இன்னொரு மாஸ் தெரியுமா? இந்த விளையாட்டிலும் வெற்றி கோப்பையைக் கைப்பற்றிய தோனி!
ஜேஎஸ்சிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜார்க்கண்ட் டென்னிஸ் வீரர் சுமீத் குமார் பஜாஜ் உடன் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார். Read More
Diabetes Management : சர்க்கரை நோய் இருந்தால் ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாதா? இதை ட்ரை பண்ணுங்க..
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சாப்பாட்டில் தான் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்படும். அப்படியென்றால் இனி வாழ்வில் ஸ்நேக்ஸ் டைமே கிடையாதா என்ற சந்தேகம் நம்மில் எழலாம். அப்படி இல்லை. உணவே மருந்து என்று போதித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். Read More
Gold Silver Price Today : குறைஞ்சுது தங்கம் விலை.. ஹேப்பி சேவிங்ஸ் மக்களே.. இன்னைக்கு விலை நிலவரம் இதுதான்..
Gold Rate Today 18, November : தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More