மேலும் அறிய

Kamal Joins Rahulgandhi: ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்..! புதிய கூட்டணியா..?

Bharat Jodo Yatra : புது டெல்லியில் வரும் 24ம் தேதி மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க உள்ளார்.

ராகுல் காந்தி முன்னெடுத்திருக்கும் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில்  (பாரத் ஜடோ யாத்ரா) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். 

புது டெல்லியில் வரும் 24- ஆம் தேதி நடைபெறும் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற உள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பாரத் ஜடோ யாத்ரா :

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பயணித்து வருகிறார்.

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 60  நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

ம.நீ.ம. - கூட்டணி முடிவா?

தமிழ்நாட்டில் தி.மு.க. -வின் செயல்பாடுகளை பெரிதாக விமர்சிக்காமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கட்சி தலைவர் பங்கேற்க இருப்பது கூட்டணி முடிவாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியோடும் கூட்டணி இல்லை என்ற முடிவிலேயே இருக்கிறது. மாற்றத்திற்காக செயல்படுகிறோடும் என்று சொல்லும் கட்சி கடந்த தேர்தலின்போதும் தனித்து நின்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ளது. தற்போது ராகுல் உடன் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது புதிய கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படியாக இருக்காலம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.

 காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தி.மு.க. தலைமையில் கூட்டணியில் உள்ளன.  சட்டமன்ற தேர்தலின் இன்னும் கணக்கை தொடங்காத ம.நீ.ம. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி முனைப்புடன் களம் இறங்கும். 

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும், கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விரைவில் உங்களுக்கு தெரிவிப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். எங்கள் பயணம் குறித்து புரிந்துகொண்டால் உங்களுக்கு எங்களின் நோக்கம் புரியும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். 


 

மேலும் வாசிக்க..

Rahul Gandhi: மோடி என கோஷம் போட்ட பாஜக தொண்டர்கள்... முத்தத்தை பரிசளித்த ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget