மேலும் அறிய

ABP Nadu Top 10, 16 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 16 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 250 வகையான உணவு! மருமகனை ஆச்சரியத்தில் அசத்திய மாமியார் - ஆந்திராவில் ருசிகரம்

    ஆந்திரா மாநிலத்தில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு 250 வகையான உணவு பரிமாறி அசத்தியுள்ளனர். Read More

  4. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி - அமெரிக்க அரசியலில் பரபரப்பு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முடிவில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகியுள்ளார். Read More

  5. Vijay Sethupathi Birthday: துணை நடிகர் முதல் இந்தியாவின் உச்ச நட்சத்திரம்.. “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்!

    Vijay Sethupathi: மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற அவரது படங்கள், விஜய் சேதுபதி, ஸ்டார் ஆவதை தனது நோக்கமாக கருதவில்லை என்பதை வெளிப்படையாக காட்டின. Read More

  6. Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!

    Kamalhassan wishes MGR : ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் Read More

  7. Tamil Thalaivas vs Haryana Steelers: இறுதிவரை போராடிய தமிழ் தலைவாஸ்; ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி

    ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. Read More

  8. Tamil thalaivas vs haryana steelers: ஹரியானா ஸ்டீலர்ஸை பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Tamil thalaivas vs haryana steelers: வெற்றி முனைப்புடன் ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. Read More

  9. Kidney Stones : சிறுநீரக கல் ஏற்படாமல் இருக்க... இவற்றை உங்க உணவில் மறக்காமல் சேர்த்துக்கோங்க..

    Kidney Stones : சிறுநீரகம் உடலில் மிக முக்கியமான பணியை செய்கிறது. உண்ணும் உணவில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியே அனுப்புகிறது. Read More

  10. Latest Gold Silver Rate: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு இன்று?

    Gold Rate Today January 16 : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறாரா மம்தா பானர்ஜி? கொல்கத்தா மருத்துவர் வழக்கில் ட்விஸ்ட்!
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
" மக்களை குடிகாரர்களாக சித்தரிக்க வேண்டாம்" - அன்புமணி ஏன் இப்படி கூறினார் ?
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Thalapathy 69 Update: விஜய் நடிக்கப்போகும் கடைசிப் படம்! சம்பவத்திற்கு ரெடியா? வருகிறது தளபதி 69 அப்டேட்!
Madhya Pradesh Army : ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
ராணுவ அதிகாரிகளை தாக்கிவிட்டு பெண் தோழிக்கு பாலியல் வன்கொடுமை: ம.பி.யில் பரபரப்பு.!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Vijay: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Embed widget