மேலும் அறிய

Watch Video : மல்லிப்பூ பாடலை இப்படியும் கேட்கலாமே... அனுபமாவின் மலையாளம் கலந்த தமிழ் வெர்ஷன்... வைரலாகும் வீடியோ  

பலரின் ஃபேவரட் பாடலான மல்லிப்பூ பாடலை மலையாளம் கலந்த தமிழில் மிகவும் அழகாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

கடந்த செப்டம்பர் 15ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, சித்தி இத்தானி நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

Watch Video : மல்லிப்பூ பாடலை இப்படியும் கேட்கலாமே... அனுபமாவின் மலையாளம் கலந்த தமிழ் வெர்ஷன்... வைரலாகும் வீடியோ  

அறிமுகமான சித்தி இத்தானி :

கதாநாயகனாக நடித்த சிம்பு 'முத்து' என்ற கதாபாத்திரத்தில் மும்பைக்கு பணி நிமித்தமாக தென் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞனாக நடித்துள்ளார். அவர் அங்கு சந்திக்கும் சம்பவங்களே படத்தின் திரைக்கதையாகும். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தி இத்தானி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்திய பாடல் :

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு'  படத்தின் மிகவும் பிரபலமான பாடல் பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா பாடிய 'மல்லிபூ வைச்சு வைச்சு வாடுதே...' பாடல் இன்றும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. கணவனை பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிகவும் அழகாக பிரதிபலித்துள்ள இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் தாமரை. இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து இருந்தார். 

அனுபமாவின் 'மல்லிப்பூ' வர்ஷன் :

பலரின் பேவரட் பாடலான மல்லிபூ பாடலை மலையாளம் கலந்த தமிழில் மிகவும் அழகாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த கியூட் வர்ஷனுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. மேலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த அழகான வீடியோவிற்கு 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஹீரோயின் சித்தி இத்தானி ' நைஸ் சாங்' என கமெண்ட் செய்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

மலையாள திரையுலகில் மிகவும் ஹிட் படமான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  

தலைப்பு செய்திகள்

Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget