ABP Nadu Top 10, 12 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 12 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bihar Floor Test: பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!
பீகாரில் அந்த மாநில சபாநாயகருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஆட்சியை நிதிஷ்குமார் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Castrate Child Rapists : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் : சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர்..
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். Read More
OTT Release: மத்தகம், லேபிள் வரிசையில் புதிய ஹாட்ஸ்டார் சீரிஸ்: டாக்டர்கள் பற்றிய ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Heart Beat Series: மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. Read More
Madurai Muthu: ”ரூ.1,000 கொடுத்தா சாமி வீட்டுக்கே வரும்..” அர்ச்சகர்களை சாடிய மதுரை முத்து
கோயில்களில் கட்டணம் வசூலித்து சாமி தரிசனம் செய்யப்படுவது பற்றி நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. Read More
மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி
அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார். Read More
AUS vs WI T20:சர்வதேச டி20...ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்! விவரம் இதோ!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது 5-வது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்துள்ளார். Read More
Cooking And Kitchen Tips : குழம்பில் உப்பு அதிகமாயிடுச்சா? சிங்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சமையல் மற்றும் கிச்சன் குறிப்புகள்...
குழம்பில் உப்பு அதிகமானால் எப்படி சரி செய்வது உள்ளிட்ட மேலும் பல சமையல் டிப்ஸ்களை பார்க்கலாம். Read More
Gold Bond : தொடங்கியது தங்க பத்திரம் விற்பனை; விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? -விவரம்!
Sovereign Gold Bond Scheme 2023-24: நீண்ட கால முதலீட்டுக்காகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கத்திற்குப் பதிலாகத் தாராளமாக தங்கப் பத்திரத்தை வாங்கலாம். Read More