மேலும் அறிய

மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 

அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 
 
பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு மேம்பாட்டு கழகம் மற்றும் இந்திய யோகா சங்கம் இணைந்து யோகாசனப் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான யோகாசனங்களை செய்து அசத்தினர்.

இதில் மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவனான தியானேஷ்  யோகாசன போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை  முயற்சியில் ஈடுபட்டார்.  மாணவன் தியானேஷ் 29 நிமிடத்தில் பத்மாசனம் , வீராசனம் ,  யோகமுத்ரா ஆசனம், உத்தீதபத்மாசனம் , அர்த்த சங்கரா ஆசனம் ,பாதஹஸ்தாசனம் பிறையாசனம், சானுசீராசனம் பஸ்திமோத்தா சனம், உத்தானபாத ஆசனம், நவாசனம் என 200 ஆசனங்களை செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். மாணவரின் இந்த சாதனை முயற்சியை கண்ட பார்வையாளர்கள்  அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டியதோடு, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துகொண்டனர்.

மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி 
 
இதுகுறித்து மாணவர் தியானேஷ் பேசும்போது..,"5 வயதில் இருந்தே யோகா, ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், யோகாவில் சாதிக்க வேண்டும் என  இந்த முயற்சி மேற்கொண்ட தாகவும் கூறினார். மேலும் அடுத்தகட்ட முயற்சியாக சக்கராசனத்தில் அதிக நேரம் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
இது குறித்து மாணவனின் யோகா ஆசிரியர் கூறியபோது, யோகாவில் இதுவரை ஒரு மணி நேரத்தில் 90 முதல் 120 ஆசனங்களே செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று உலக சாதனை முயற்சியாக 29 நிமிடத்தில் 200 ஆசனங்கள் செய்து மாணவர் தியானேஷ் அசத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்

Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!

AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?

Embed widget