ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Electoral Bonds case: தேர்தல் பத்திர வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை
கடந்த இரு தினங்கள் முன்பு பெம்பா தீவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலக்குறைவால் அம்மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Read More
Director Suriya Kiran: சோகம்! வரலக்ஷ்மி பட இயக்குநர் சூரிய கிரண் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்
Director Suriya Kiran: குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் இயக்குநரான சூரிய கிரண் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். Read More
AR Rahman: “ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி” - விஜய் படத்தால் வாழ்க்கையில் ஜெயித்து காட்டிய கபடி வீராங்கனை!
2019ல் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா இயக்கத்தில் பிகில் படம் வெளியானது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத் தில் அவர்களை சாதிக்க சொல்லும் வகையில் பல விதமான காட்சிகள் இடம்பெற்றது. Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!
உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More
Vegetables : எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!
எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ். Read More
Petrol Diesel Price Today: குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? சென்னையில் இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, March 10: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கும் வேளையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம். Read More