மேலும் அறிய

Vegetables : எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்.

எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால், டைட்டான மூடி உள்ள ஒரு டப்பாவை எடுத்து அதில் சற்று ப்ரெஷ்ஷாக உள்ள எலுமிச்சைப் பழங்களை சேர்த்து எலுமிச்சைப் பழம் மூழ்கும் அளவுக்கு அந்த டப்பாவில் தண்ணீர் சேர்த்து பின் டப்பாவை டைட்டாக மூடி விட வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.  இப்படி வைத்தால் ஒரு மாதம் வரை எலுமிச்சைப் பழம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். 

பச்சை மிளகாயை இரண்டு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்க பச்சை மிளகாயை எப்படி ஸ்டோர் செய்து வைக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். முதலில் ப்ரெஷ்ஷாக பச்சை நிறத்தில் உள்ள பச்சை மிளகாயை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிளகாயின் காம்புகளை நீக்கி விடவும். டைட்டான மூடி உள்ள ஒரு அகலமான டப்பாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அடியில் டிஷ்யூ பேப்பரை போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மீது காம்பு நீக்கிய பச்சை மிளகாயை சேர்த்து அதன் மீது டிஷ்யூ பேப்பரை போட்டு மூடவும். பின் அந்த டப்பாவை மூடிக்கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இது போன்று வைத்தால் இரண்டு மாதம் ஆனாலும் பச்சை மிளகாய் ஃப்ரஷ்ஷாகவே இருக்கும். 

தக்காளி ஃப்ரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். தக்காளியை பூச்சி தாக்காமல் இருக்க ரசாயனம் கலந்து பூச்சி மருந்துகள் அதிக அளவில் அடிக்கப்பட்டிருக்கும். எனவே முதலில் தக்காளிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தக்காளி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளிகளை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளிகளை துணியின் மீது பரப்பி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும்.  பின் ஒரு டைட்டான மூடி உள்ள டப்பாவை எடுத்துக்கொண்டு அதன் அடியில் டிஷ்யூ பேப்பரை பரப்பிவிடவும் அதன் மீது சற்று காயாக உள்ள தக்காளிகளை அடியில் அடுக்கிக்கொள்ள வேண்டும்.

பழுத்த தக்காளிகளை மேல் பகுதியில் அடுக்கிக்கொள்ள வேண்டும். இதன் மீது டிஷ்யூ பேப்பரை போட்டு மூடி பின் டப்பாவை நன்கு மூடியால் மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வைத்தால் ஒரு மாதம் வரை தக்காளி கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். 

மேலும் படிக்க 

Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget