ABP Nadu Top 10, 11 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ஜாக்பாட் மொமெண்ட்; ஹாலிவுட் டவுனில் ரூ.200 கோடியில் வீடு.. டக்கென பணக்காரர் ஆன லக்கி மேன்!
கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் பரிசுத் தொகையில் ரூ.200 கோடி மதிப்பிற்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் Read More
ABP Nadu Top 10, 11 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Minor Girl Letter to CM YOGI : ”கல்யாணம் பண்ண சொல்லி மிரட்டுறான்”.. முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 14 வயது சிறுமி ..
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய நபர் குறித்து முதலமைச்சருக்கு 9 ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Tobacco : தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை...2-வது இடத்தில் இந்தியா...வெளியான அதிர்ச்சி தகவல்...!
புகைபிடிப்பதால் ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றியும், இவற்றில் எது விருதை பெறும் என்பது பற்றியும் கணிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி காணலாம். Read More
Agilan Box Office Collection: கடல் ராசா வசூலில் சாதித்தாரா... அகிலன் பட முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் விபரம்!
கிட்டத்தட்ட 50 கோடி செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அகிலன் படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. Read More
Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More
Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!
இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More
முன்னாள் காதலரின் சமுக வலைதள பக்கத்தை அடிக்கடி பார்க்கிறீர்களா? நல்லதல்ல… மீண்டு வர 8 டிப்ஸ்!
பிரிந்ததற்கான காரணங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அதனை மறந்துவிடக் கூடாது. பிரிந்திருக்க வேண்டாமோ என்று தோன்றவைக்கும் எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும். Read More
Gold, Silver Price : அச்சச்சோ.. அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. ஒரு சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா மக்களே?
Gold, Silver Price Today 10th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்ந்துள்ளது. Read More