ABP Nadu Top 10, 11 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 10 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 10 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தொடர் அச்சம்... மார்ச் மாத இறுதிக்குள் H3N2 வைரஸின் தாக்கம் குறையும்... மத்திய அரசு வெளியிட்ட புது தகவல்..!
கர்நாடக மாநிலம் ஹாசனில் 82 வயது முதியவர் ஒருவர் H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே முதன் நபராக உயிரிழந்துள்ளார். Read More
Xi Jinping : வரலாற்றில் இதுவே முதல்முறை.. சீன அதிபராக 3வது முறையாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்..!
சீன நாட்டின் அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Ileana Banned: இடுப்பழகி இலியானாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடையா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!
பிரபல நடிகை இலியானாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Rajinikanth: 'மனிதம் காத்து மகிழ்வோம்’ 47 வருட சினிமா வாழ்க்கை.. மார்ச் 26ல் சூப்பர் ஸ்டாருக்கு மாபெரும் பாராட்டு விழா!
சூப்பர் ஸ்டாரின் 47 வருட சினிமா வாழ்க்கையை பாராட்டும் விதமாக சென்னையில் வரும் மார்ச் 26ஆம் தேதி அவருக்கு மாபெரும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More
Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!
இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More
முன்னாள் காதலரின் சமுக வலைதள பக்கத்தை அடிக்கடி பார்க்கிறீர்களா? நல்லதல்ல… மீண்டு வர 8 டிப்ஸ்!
பிரிந்ததற்கான காரணங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அதனை மறந்துவிடக் கூடாது. பிரிந்திருக்க வேண்டாமோ என்று தோன்றவைக்கும் எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும். Read More
Campa Cola Relaunch: ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா; கேம்பா கோலா குளிர்பானத்தை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்..
Campa Cola Relaunch: ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் 50 ஆண்டுகால வரலாறுகொண்ட பிரபல கேம்பா கோலா (Campa Cola) குளிர்பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Read More