ABP Nadu Top 10, 11 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Thiruvarur: பாலத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்.. குடும்பத்துடன் பைக்கில் வந்த அரசு ஊழியர் தவறி விழுந்து உயிரிழப்பு!
பாலம் கட்டுமான நிறுவனம் இயக்குனர் விஜயகுமார் மேல்பார்வையாளர் ரவிச்சந்திரன், மேலாளர் ரவிக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் இறப்புக்கு காரணமானவர்கள் என நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
ABP Nadu Top 10, 11 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 11 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Bhartiya Bill Replaces India : ’பாரதிய’ என மாற்றப்படும் இந்திய சட்டங்கள்.. மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
சட்டத்தில் இந்தியா என்ற பெயர் உள்ள இடத்தில் இனி பாரத் எனும் பெயர் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். Read More
பசியால் அழுத குழந்தைக்கு பால் டப்பாவில் மது கொடுத்த தாய்.. அவலம்..நடந்தது என்ன..?
பசியால் அழுத ஒன்றரை மாத குழந்தைக்கு பால் டப்பாவில் மதுவை கொடுத்த தாய் Read More
Neeya Naana: “செத்துப் போகட்டுமா?” நீயா நானா நிகழ்ச்சியில் டென்ஷனான நபர்.. என்ன நடந்தது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது. Read More
Jailer: 'ஜெயிலர் படம் பார்க்க அமெரிக்க அதிபர் வாராரு’ .. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோ.. மிரண்ட இணையவாசிகள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை கிண்டல் செய்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
Sreejesh: "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்து பார்க்கலாம்…" ஓய்வு குறித்து மனம் திறந்த இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ்!
"நோவக் ஜோகோவிச் சொன்னது போல், '35 என்பது புதிய 25'. எனவே, நான் நிச்சயமாக இருப்பேன்,” என்று நேற்று முன்தினம் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு ஸ்ரீஜேஷ் கூறினார். Read More
Sub-Junior Hockey Team: 17 வயதுக்குட்பட்ட இந்திய ஹாக்கி அணிகள்.. பயிற்சியாளராக சர்தார் சிங், ராணி ராம்பால் நியமனம்!
சமீபத்திய ஆண்களில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். Read More
Walking Benefits: ரொம்பதூரம் வேண்டாம்.. ஒரு நாளில் இவ்வளவு தூரம் மட்டும் நடந்தால் போதும் - புதிய ஆய்வு சொல்லும் சேதி..
தினசரி 2,337 ஸ்டெப்ஸ் நடந்தால் இதய நோய் சம்மதமான எந்த பிரச்சனையும் ஏற்படாது என புதிய ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Land Registration: ரைட்டு.. காலி மனையை பதிவு செய்கிறீர்களா?: பறந்தது புதிய உத்தரவு.. பத்திரப்பதிவுத்துறை அதிரடி
காலி மனை இடங்களை பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகளை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. Read More