ABP Nadu Top 10, 10 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
திருவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு
இவ்வூருக்கும் அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 10 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sanatana row: சனாதனம் தொடர்பான வழக்கு - தீர்ப்பில் பல திருத்தங்களை செய்த சென்னை உயர்நீதிமன்றம், காரணம் என்ன?
Sanatana row: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி தொடர்பான பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை செய்துள்ளது. Read More
Miss World 2024: உலக அழகி பட்டத்திற்கான கிரீடத்தின் மதிப்பு? வெற்றியாளருக்கான பரிசுத் தொகை எவ்வளவு? முழு விவரம் இதோ..!
Miss World 2024: உலக அழகி பட்டம் வெல்பவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Manjummel Boys: சங்கி, சாக்கடையில் ஊறும் தவளை.. எழுத்தாளர் ஜெயமோகனை சாடும் இயக்குநர் நவீன்..
மஞ்சும்மல் பாய்ஸ் பற்றி கடுமையான விமர்சனத்தை ஜெயமோகன் முன்வைத்திருந்த நிலையில், மலையாளிகள் மீதான வன்மத்தை, படம் பற்றிய விமர்சனம் எனும் பெயரில் அவர் கக்கியுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. Read More
Ponvannan: கடவுளை காப்பாற்றவா ஆட்சிக்கு வந்தீங்க? - பாஜகவை கடுமையாக சாடிய பொன்வண்ணன்!
இந்தியாவுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. அதனை பார்த்தால் பல கலாச்சாரங்கள், வாழ்க்கை சூழல்கள் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். Read More
Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!
கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!
உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More
Vegetables : எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஒரு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்!
எலுமிச்சை, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ். Read More
Petrol Diesel Price Today: குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? சென்னையில் இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, March 10: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கும் வேளையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம். Read More