ABP Nadu Top 10, 1 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PSLV C58: கருந்துளைகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.. விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்வி சி58 ராக்கெட்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. Read More
Japan Earthquake: ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு..
ஜப்பான் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Read More
Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது. Read More
HBD Aishwarya Rajinikanth: பாடகி முதல் இயக்குநர் வரை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இன்று பிறந்தநாள்.. அவரோட சொத்து மதிப்பு தெரியுமா?
ரஜினி குடும்பத்தில் அனைவருமே சினிமாத்துறையில் உள்ளவர்கள் தான். மனைவி லதா ஒரு பின்னணி பாடகி. மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா இயக்குநர்களாக உள்ளனர். Read More
Tamil Thalaivas: தொடர்ந்து 6 முறையாக சறுக்கிய தமிழ் தலைவாஸ் முயற்சி; புள்ளிப்பட்டியலில் எந்த இடம்?
Pro Kabaddi League Points Table: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. Read More
Pro Kabaddi 2023: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்! பெங்களூரு புல்ஸ் த்ரில் வெற்றி!
பெங்களூரு புல்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோற்றது. Read More
Google doodle: ஸ்பார்க்ளிங் புத்தாண்டு- சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
Google doodle: 2023-ன் கடைசி நாளை கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடுகிறது. புத்தாண்டு சிறப்பு டூடுலும் வெளியிடப்பட உள்ளது. Read More
Cylinder Price: புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸ்; சிலிண்டர் விலை குறைப்பு; எவ்வளவு தெரியுமா?
டிசம்பர் 22ஆம் தேதி, ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக கருதப்படுகின்றது. Read More