ABP Nadu Top 10, 9 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
TN Weather: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை - சென்னையில் நிலவரம் எப்படி?
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 9 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!
BAPS Hindu temple: கோவில் திறப்பு விழாவுக்கான கடைசி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. Read More
Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை - என்னன்னு தெரியுமா?
Best Pancakes In The World: தோசை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வகை வகையாக தோசை செய்து காலை உணவை ருசிகரமாக மாற்றலாம். Read More
Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?
Thalapathy69: விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முன்னதாக எடுக்கும் படம் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்தால் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. Read More
Surya: சூர்யாவுக்கு ஜோடி ஜான்வி கபூர் இல்லனா அப்போ யாரு? ரசிகர்கள் குழப்பம்
Surya: பாலிவுட்டில் 'கர்ணா' படம் மூலம் அறிமுகமாகும் நடிகர் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
Mir Sultan Khan: 58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த செஸ் வீரர்.. தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! யார் இவர்..?
மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா - பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். Read More
Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!
கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார். Read More
Skin care: பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் E எவ்வளவு முக்கியம்? தெரிஞ்சிக்கோங்க!
Skin care: சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை செய்து வந்தாலும் போதுமான அளவு தூக்கம் ரொம்பவே அவசியம். Read More
Paytm: பேடிஎம்முக்கு விதித்த கட்டுப்பாடுகள்! பிஎஃப் பணத்தை எடுப்பதில் சிக்கல் - ஆப்பு வைத்த EPFO!
பேடிஎம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More