ABP Nadu Top 10, 8 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
"பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல.. மக்கள ஏமாத்துறாரு" பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி!
பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த விடமாட்டார் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். Read More
Right to Disconnect: ஆபீஸ் முடிந்த பிறகும் வேலை அழைப்பு வருகிறதா? தடுப்பதற்கு வருகிறது புது சட்டம்!
Right to Disconnect: பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டம் அமலாக உள்ளது. Read More
Rajinikanth: சனாதனம் என்றால் என்ன? லால்சலாம் இசை விழாவில் வகுப்பு எடுத்த ரஜினிகாந்த்
Rajinikanth: லால் சலாம் பட இசை வௌியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சனாதனம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. Read More
Yami Gautam: 5 மாத கர்ப்பம்: தாயாவதை அறிவித்த ஜெய் பட நடிகை யாமி கௌதம்!
Yami Gautam Pregnancy: பாலிவுட் நடிகை யாமி கெளதம் தான் கருவுற்றிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Mir Sultan Khan: 58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த செஸ் வீரர்.. தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! யார் இவர்..?
மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா - பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். Read More
Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!
கடந்த 2018ம் ஆண்டு அர்ஜூனா விருது வென்ற வருண் குமாருடன் தனக்கு 17 வயதாக இருந்தபோது நட்பு ஏற்பட்டதாக அந்த பெண் எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார். Read More
Soft Chapati Tips: இனிமே இப்படி மாவு பிசையுங்க! சப்பாத்தி ரொம்ப மென்மையா வரும்!
How to Make Soft Chapathi in Tamil: சாப்பாத்திக்கு இந்த மாதிரி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும். வறண்ட சப்பாத்தியை மிருதுவாக்க எளிய டிப்ஸ் பார்க்கலாம். Read More
Stock Market: எஸ் பேங்க், எல்.ஐ.சி. பங்கு மதிப்பு உயர்வு - 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More