மேலும் அறிய

ABP Nadu Top 10, 7 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?

    முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில், இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 7 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. National Handloom Day: இன்று உலக கைத்தறி நெசவு தினம்… ஏன் கொண்டாட வேண்டும்? இந்த ஆண்டு கருப்பொருள் என்ன?

    கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. Read More

  4. Watch: குட்டி மானை காப்பாற்ற போராடும் தாய் மான்… குள்ளநரியோடு சண்டை செய்யும் வீடியோ வைரல்

    47-வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் குள்ளநரி ஒன்று, ஒரு குட்டி மானை தாக்கி, இரையாக மாற்றும் நிலையில் இருந்தது. ஆனாலும் மனம் தளராத தாய் மான், தனது குட்டியை பாதுகாக்க வீரியத்துடன் போராடுகிறது. Read More

  5. Yogi Babu : கோயிலில் தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டாரா யோகிபாபு?.. குவிந்த கண்டனங்கள்.. வைரலாகும் வீடியோ..

    தீவிர முருக பக்தரான யோகிபாபு மனமுடைந்து போகும் படியான ஒரு நிகழ்வை எதிர்கொண்டுள்ளார் என்கிற ரீதியில் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

  6. Vijay About Rajinikanth: தலைவர் நல்லா இருக்காரா... ரஜினிகாந்தை அக்கறையாக விசாரித்த விஜய்?

    தலைவர் எப்படி இருக்கார் என்று நடிகர் ரஜினிகாந்தை நலம் விசாரித்ததாக நடிகர் கிரண் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். Read More

  7. Pakistan vs China Hockey Highlights: சீனாவை வீழ்த்தி முதல் வெற்றி.. ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் பாகிஸ்தான்..!

    போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் 4வது சுற்றில் இரு அணி வீரர்களும் போர் வீரர்களைப் போல் செயல்பட்டனர். Read More

  8. Malaysia vs Japan Hockey Highlights: ஜப்பானை ஊதித் தள்ளிய மலேசியா; புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல்

    Malaysia vs Japan Hockey Highlights: மலேசியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் தொடக்கம் முதல் மலேசியா அணி ஆதிக்கம் செலுத்தியது. Read More

  9. Mutton Dalcha: சுவையான மட்டன் தால்சா செய்வது எப்படி? ரொம்ப சிம்பிள்.. இப்படித்தான் செய்யனும்..!

    விடுமுறை நாட்களில் உங்கள் வீடுகளில் சுவையான மட்டன் தால்சா செய்து சுவைத்து மகிழுங்கள். Read More

  10. Vegetable Price: மெல்ல குறையும் தக்காளி விலை.. இன்றைய விலை தெரியுமா? இதோ காய்கறிகளின் முழு விலைப்பட்டியல்

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget