ABP Nadu Top 10, 28 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Isha Foundation: திருப்பூர் மேயர் தொடங்கி வைத்த மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’! 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். Read More
ABP Nadu Top 10, 28 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
வரலாற்றில் முதன்முறை.. 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்..!
பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார், 9ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். Read More
Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் இதுதானாம்..! உள்ளே என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
Largest Cruise Ship: உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான ஐகான் ஆஃப் தி சிஸ் (Icon of the Seas), மியாமி கடற்கரையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. Read More
Ajith Kumar: "தமிழரின் உபசரிப்பே தனிதான்" அஜர்பைஜானில் இந்திய தூதரை நேரில் சந்தித்த அஜித்குமார்!
Ajith Kumar: அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதரை அஜித்குமார் மற்றும் விடாமுயற்சி படக்குழுவினர் நேரில் சந்தித்தனர். Read More
Santhanam: "மூணு பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் நீங்கள்" சந்தானத்தை விளாசிய ப்ளூசட்டை மாறன்!
உதயநிதியின் நண்பர், பா.ம.க. ஆதரவாளன் மற்றும் சங்கி என மூன்று பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் நீங்கள் என்று நடிகர் சந்தானத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். Read More
Australian Open 2024 Final: 48 ஆண்டுகளுக்கு பிறகு... ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி வீரர் சின்னர்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றுள்ளார். Read More
Rohan Bopanna: ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தட்டித்தூக்கிய ரோஹன் போபண்ணா... வாழ்த்திய அமித்ஷா, பிரதமர் மோடி!
ரோஹன் போபண்ணாவுக்கு முன், கிராண்ட்ஸ்லாம் வென்ற மிக வயதான வீரர் நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஆவார். Read More
Golden Sunshine Turmeric: தினமும் டயட்டில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் இருக்கட்டும் - எவ்வளவு நல்லது தெரியுமா?
Golden Sunshine Turmeric: ஒரு ஸ்பூன் மஞ்சள் உங்கள் டயட்டிம் செய்யும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Read More
Richest Persons: எலான் மஸ்க்கை ஓரங்கட்டிய அர்னால்ட்! இனி இவர்தான் நம்பர் 1 பணக்காரர் - சொத்து மதிப்பு இவ்வளவா?
பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் மாறி மாறி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து வருகின்றனர். Read More