மேலும் அறிய

Breaking News LIVE: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Key Events
Breaking News LIVE December 1st 2024 CM MK Stalin Fengal Cyclone know update here Breaking News LIVE: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter

Background

  • வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது
  • ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால் அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமமையால் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
  • ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியில் 90 கி.மீட்டர் வேகத்தல் சூறைக்காற்று
  • ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்த பிறகும் புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை
  • புதுச்சேரியில் புது வரலாறு: ஃபெஞ்சல் புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவு 39 செ.மீட்டர் மழை பதிவு
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்
  • புதுச்சேரியை சூறையாடிய ஃபெஞ்சல் புயலால் பலத்த பாதிப்பு – மீட்பு பணிகள் தீவிரம்
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் – மக்கள் பாதிப்பு
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு – மழைநீர் வடிந்ததும் சரி செய்யப்படும் என மின்வாரியம் விளக்கம்
  • ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு இல்லை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
  • விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பிலும் உதவிகள் தொடரும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் தாமதம்
  • புயல் எச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்திலும் கனமழை
13:51 PM (IST)  •  01 Dec 2024

சென்னையில் மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை

சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு சற்று ஓய்திருந்த மழையானது, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

11:26 AM (IST)  •  01 Dec 2024

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget